பாரத் பெட்ரோலியம் அதிகாரி பேச்சு

img

தமிழகத்தில் தொழில் உற்பத்தி பாதிப்பால் டீசல் விற்பனை சரிவு பாரத் பெட்ரோலியம் அதிகாரி பேச்சு

தமிழகத்தில் தொழில் உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் டீசல் விற்பனை 5 முதல் 10 சதவிகிதம் வரை குறைந்துள்ளதாக பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் சில் லறை விற்பனைப் பிரிவு நிர்வாக இயக்கு நர் பி.எஸ்.ரவி கூறினார்.